பக்கம்:குழந்தை உலகம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினு விடைச் சங்கிலி . 6 :

கலங்கக் காவேரியோ?

காவேரியானுல் ஓடாதே ? ஒட வெள்ளாடோ?

வெள்ளாடானுல் மேயாதோ? மேயக் கூரையோ?

கூரையானுல் ஒழுகதோ? ஒழுகப் பானையோ?

பானையானுல் உடைக்கானோ? உடைக்கத் தேங்காயோ?

தேங்காயானுல் திதிக்காதோ? திதிக்க வெல்லமோ?

வெல்லமானுல் வேண்டாமோ?

இதில் எல்லாம் சங்கிலி போலப் பின்னிய கேள்வி களாகவே இருக்கின்றன.

+ கேட்ட கேள்வியிலே மறுபடியும் வந்து முடியும் வி ைவிடையும் உண்டு.

ஆண்டி ஆண்டி!

என்ன ஆண்டி ? --பொன்னுண்டி என்ன பொன்? -காக்காய்ப் பொன் என்ன காக்காய்? -அண்டங்காக்காய் என்ன அண்டம்? -பூ அண்டம் என்ன பூ ? -பனம் பூ என்ன பன? -தாளிப் பன் என்ன தாளி? -நாக தாளி என்ன நாகம்? --சுத்த நாகம் என்ன சுத்தம்? -வீட்டுச் சுத்தம் என்ன வீடு ? -ஓட்டு வீடு என்ன ஒடு? -பால் ஒடு

என்ன பால்? -நாய்ப் பால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/70&oldid=555187" இலிருந்து மீள்விக்கப்பட்டது