பக்கம்:குழந்தை உலகம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&2

என்ன நாய்? என்ன வேட்டை ? என்ன பன்றி? 研碰缸 @r首? என்ன கீரை ? என்ன அறை? II IIក្ឆិ? என்ன மடம்? என்ன ஆண்டி ?

குழந்தை உலகம்

-வேட்டை நாய் -பன்றி வேட்டை ட ஊர்ப் பன்றி -கீரை ஊர் -அறைக் கீரை -பள்ளியறை --மடப் பள்ளி -ஆண்டி மடம் -பொன்னுண்டி!

இது யாழ்ப்பாணத்தில் வழங்குவது. தமிழ் காட்டி அலும் சில வேறுபாடுகளுடன் வழங்குகிறது. இத்தகைய வின விடைகள் பல அங்கங்கே குழந்தை உலகத்தில்

உலவி வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/71&oldid=555188" இலிருந்து மீள்விக்கப்பட்டது