பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

குழந்தை எப்படிப் பிறக்கிறது?


அப்பா:-ஆமாம் அம்மா, உலகத்திலுள்ள சகலவிஷயங் களும் ஆச்சரியம்தான். அதை அறிய ஆனந்தமாயிருக்கிற தல்லவா? பாப்பா-எனக்கு எல்லாம் சொல்லு அப்பா! எனக்கு எல்லாம் கேட்க ஆசையாயிருக்கிறது அப்பா! எல்லாம் முதலில் முட்டை யாயிருந்து பிறகு தான் பெரி o யவைகள் ஆகின்றன என்று சொன்னயே, அப்படி ஆகிறது எப்படிஎன்பதையும் சொல்லு அப்பா! 2 அப்பா:-அம்மா! அதையும் சொல்லு கிறேன். முதலில் இந்தப் பூவைப்பார். இதன் நடுவிலுள்ள தண்டைக் கீலம் என்று சொல்லு o F வார்கள். இதனடிபாகம் குமிழ்போல் இருக் கிறதே, அதைச் சூல் வயிறு என்று சொல்லு பூவரசம்பூத் வார்கள். அந்தச்குல் வயிறுதான் காயாகிறது தண்டு அதனுள்தான் முட்டைகள பருதது வளாதது 1. சூல்வயிறு விதையாகின்றன. காய்க்குள்ளே தானே 2. கீலம் விதைகள்இருக்கும், உனக்குத் தெரியுமல்லவா? 3. கீலாக் H. is H _ங் --- திரம் பாப்பா:-ஆமாம், அப்பா:காய்க்குள்தான் விதையிருக்கிறது. சில காய்களுக்குள் ஒரு விதை யிருக்கும். சில காய்களுக்குள் பல விதைகள் இருக் கின்றன. அப்பா:-ஆமாம், அம்மா!ஆனல் எந்த விதையாயினும் அது காய்க்குள்ளாகவே இருக்கும். அந்தக் காய் பருத்துக் கனியாகி அது முதிர்ந்த பின் உலர்ந்து கீழே விழும். அப் பொழுது அதிலுள்ள விதைகள் மண்ணில் புதைந்த பிறகு மழை விழுந்து ஈரமானதும் முளைக்கும். அந்தமுளை வளர்ந்து செடியாகவோ மரமாகவோ ஆகும். இப்படி மரஞ் செடி களில், முட்டைகள் முதலில் பூவிலுள்ள சூல் வயிற்றில்விதை யாக வளர்ந்து, பிறகு மண்ணில் முளைத்துச் செடியாக வளர்