பக்கம்:கெடில வளம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கெடிலத்தின் தோற்றம் தமிழ்நாட்டின் மாவட்டங்களுள் ஒன்ருகிய தென்குர்க்காடு மர்வட்டம், வங்காளக்குடாக்கட்கலயடுத்துச், தெங்கற்பட்டு மாவட்டத்திற்கும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் இடையில் உள்ளது. இம் மாவட்டத்தின் வடபகுதியாகச் செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய வட்டங்களும், தென்பகுதியாக விருத்காசலம், சிதம்பரம் கிய வட்டங்களும் உள்ளன. இவ்ற்றிற்கு இடையே மேற்கும் கிழக்குமாகக் கள்ளக்குறிச்சி, திருக்கோவலூர், கட்லூர் ஆகிய வட்டங்கள் முறையே உள்ளன. இம் மூன்றனுள். மேற்கே உள்ள கள்ளக்குறிச்சிக்கும் கிழக்கே உள்ள கடலூருக்கும் நடுவே திருக்கோவலூர் வட்டம் உள்ளது. மொத்தத்தில், தென்ஞர்க்காடு மாவட்டத்தின் நட்ட நடுவே திருக்கோவலூர் வட்டம் உள்ளதெனக் கூறலாம். இந்த அடிப்படையை நினைவில் வைத்துக்கொண்டு கெடிலம் ஆற்றுக்கு வருவோம். மையனு : கெடிலம் கள்ளக்குறிச்சி வட்டத்தில் மையனூர் என்னும் ஊருக்கு அருகில் தோன்றுகிறது. இந்த மையனூர், கள்ளக் குறிச்சிக்கு வடகிழக்கே 16 கி. மீ. தொலைவிலும், தியாக துருக்கத்திற்கு வடமேற்கே 16 கி.மீ. தொலைவிலும், ரிஷிவந்தியத் இக்கு வடமேற்கே 11 கி. மீ. தொலைவிலும், சங்கராபுரத்திற்குக் கிழக்கே 10 கி.மீ. தொலைவிலும், திருக்கோவலூருக்குத் தென் மேற்கே 20 கி. மீ. தொலைவிலும் உள்ளது. மையனுாருக்குச் சாலை வசதியின்மையால், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள தோலைவு அளவு ஒருதோற்றமாக - தோராயமாகக் கணிக்கப்பட்டதே யாகும். மையனூர் மலே: மையனுாருக்கு அண்மையில் தென்புறத்தில் ஒரு மலே உள்ளது. அஃது, எந்த மக்லத் தொடர்ச்சியையும் சேர்ந்ததன்று கெடிலத்தின் தோற்றம் 盘 இக்னிமலையே. மையனூர்மலை ஒரு தோற்றம் 250 அடி உயரம் gï. அம் மலையைப் பின்வரும் படத்தில் srడాయిత: 拳 _ 始 - . & - EŇ E- இம் து மலைக்குக் கிழக்கே நின்று. எடுத்த -ತ್ವ _ வஃ சுற்றி வடக்கும் தெற்கும் கிழக்கும் மேற்குமார் பப்பத்து (10x10) கி மீ. தொலைவு பரப்பளவுககுக ు மலையும் செறிந்த சூழல்தான் காட்சியளித்துக் கண்கட்கு வகுக மையனூர் மலே து.ாட்டுகிறது. தென்ஞர்க்காடு மாவட்டத்திலேயே கள்ளக்குறிக்கி வட்டத்தில்தான் காடும் மலையும் மிகுதி. கருடன் பாறை : 哆 மையனூர் மலையின் அடிவாரத்தில் 」。繁蠶 ● 象 உள்ளது. அது తిమఐశ్ర 夢 தனித்த பாறை ஒன்று றையின் பெயர் கருடன் பாறை உயரம் இருக்கலாம். அப் பா என்பது அப் பாறை கருடன் அலகுபோல் இருப்பதாகவும், அம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/10&oldid=810674" இலிருந்து மீள்விக்கப்பட்டது