பக்கம்:கெடில வளம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

冠2’ கெடிலவளம்

  • .

كة விருத்து, பிறந்தது ஒரு பிறப்பாம்; பின்னர்ச் சில்லாண்டுகள், கழித்துப் பூணுால் போட்டுக்கொள்வது மற்ருெரு பிறப்பாம்: அவர்கள் பூணுால் அணிந்த பின்னரே அந்தணர் என் அம் தகுதி பெறுகின்றன.சாம். அவர்களைப் போலவே கெடிலத்தையும் "இரு பிறப்பாறு' என்று சொல்லலாம். அதன் முதல் பிறப்பு: கருடன் பாறிையின் கீழ்பாலுள்ள சுனை, இரண்ட்ாவது பிறப்பு: மையனூர் ஏரியின் கிழக்குக் கோடி. இவ்வகையில் கெடிலம் இகு பிறப்பு உடையதாகிறது. இவ்வுண்மையறியாதாச் சிலர் கெடிலத்தின் பிறப்பிடம் மையனூர் ஏரி என்றே சொல்லி முடிவு கட்டிவிடுகின்றனர். சிறு வகுப்புப் பாடநூல்கள் சில வற்றில், கெடிலம் கள்ளக்குறிச்சி வட்டத்தில் ஓர் ஏரியி லிருந்து தோன்றுகிறது என்றே எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இதிலும் உண்மையிருக்கிறதல்லவா ? 'கதி மூலமும் ரிஷி மூனமும்’ . கெடிலத்தின் பிறப்பிடம் மையனூர் ஏரி என்று சொல் பவர்கள், ஏரியுடன் தின்துவிடாமல், அந்த ஏசிக்கு வாங்கிருந்து தண்ணிர் வருகிறது . என்பதையும் ஆராயவேண்டும். அண்மையில், சுனையுடன் கூடிய கருடன் பாறையை அடிவாரத் தில்ே ப்ெற்றுள்ள மையனூர் ம்லப்பகுதியில் ஊறும் நீர் இறங்கி வருவ்தால் உருவான்தே மையனுர் ஏரி. அந்த ஏரி மழையை மட்டும் நம்பியதாயிருந்திருந்தால், அந்த ஏரியிலிருந்து கோடைக் காலத்திலும் நீர் ஊதி ஆருக ஓடமுடியாது. எனவே கெடிலத்தின் முதலிடம் (மூலம்) மையனுளச் ஏரியன்று: மையனுளர் மலைப்பான்றச் சுனைப்பகுதியே. நதிமூலமும் ரிஷிமூலமும் அறிய முடியாது’ என்னும் முதும்ொழி ஈண்டு ஒப்பு நோக்கற்பால்து. . துணைகள் : கெடிலத்தின் தோற்றம் தொடக்கத்தில் ஒரு சிறு கனை யெனினும், அஃது இடையிடையே பல துணைகளைப் பெற்றுப் பெரிய ஆருகத் தோற்றமளிக்கிறது. துணையாறுகள் இரண்டும் துணை ஓடைகள் க்ால்வாய்கள் ப்லவும் கெடிலம் பெற்றுள்ளது. கெடிலத்தின் திேற்றம் 霆 ಘyteಐB &೮(ಕಿಡ್ಇ ಸಿ) - -. T - - - - - - - முதன்முதலாகத் திருக்கோவலூர் வட்டத்தில், தாழ. கிைைட' என்னும் சிறு துணையாறு வந்து கெடிலத்தோடு தென் క్ష్, .ே :: விழுப்புரம்-விருத்தாசலம் :புகைவண்டிப் பாதையிடையே, பரிக்கல் நிலயத்திற்கும் உளுந்: :துர்ப்பேட்டை நிலயத்திற்கும் இடையேயுள்ள பாதுர்ப் :புகைவண்டி நிலையத்திற்க வடமேற்கே 2 கி.மீ. Q &ుఎ; அளவில் மாறகுேடை என்னும் ஊருக்கருகில் நிகழ்கிறது. இந்த ஆற்றின் நீளம் ஏறக்குறைய 20 கி.மீ. ஆகும. இதன் இடைய்ேயும் ஒரு சிறிய அணை உள்ளது. இந்த ஆற்றுக்குச் "சேஷ நதி' என்ற பெயரும் உண்டு. மலட்டாறு : அடுத்து, திருக்கோவலூருக்குக் கிழக்கே 参 6 தி. மீ, தொலைவில் வீர மடை, சித்தலிங்க மடம் எனனும ஊரகளுக கருகில், தென் பெண்னை யாற்றிலிருந்து ஒரு சிற்ருறு பிரிந்து வந்து, தென் கிழக்காக 35 கி. மீ, தொலவு ஓடி, கடலூா பண்ணுருட்டி வட்டத்தில் அப்பர் பிறந்த |్వమి ఆలై ఉల్త్ மேற்கே மிக அண்மையில் கெடிலத்தின் வடகரையில் அதகுேடு: கலக்கிறது. மலட்டாறு என்னும் பெயசைக் கொண்டு, நீர் இல்லாத ஆறு என்று எண்ணுவது பழைய கதை. త్ప్రుత్త பெண்னை யாற்றில் அனை ಘೀ ు ாற்றிலிருந்து ஒரளவு ண் ணிர் மலட்டாற்றிற்குக் கிடைக்கிறது. :: జ్ఞ్గ 16 கி. மீ. Q ఢి.ఐ 94 ; 4,400 jáj நிலத்திற்கப் பாசன வசதியும் செய்துகொண்டு இறுதியில்: கெடிலத்தோடு கலக்கிறது. துஜனக் கால்வாய்கள் : இவ்வாருகக் கெடிலத்தோடு இரண்டு துணையாறுகள் வந்து கலப்பதன்றி. இடையிடையே கால்வாய்கள் பலவும் வநது கலக்கின்றன. அவற்றின் பெயர்களாவன:-தாமல் கால்வாய், மல்லிகா ஓடை, மாறகுேடைக் கால்வாய், நாவலோடை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/12&oldid=810676" இலிருந்து மீள்விக்கப்பட்டது