பக்கம்:கெடில வளம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கெடிலவளம் உறங்கிவிடுகின்றன; வண்டுகள் தாலாட்டுப்பண் பாடுகின்றன ஆற்றின் ஒருபால் தவளைகள் பறைகொட்டுகின்றன; நாரைகள் நடமாடுகின்றன; மற்ருெருபால், சாந்து பூசிய மாலையணிந்த மங்கையர்கள் இடுப்பு ஒடியத் தோள் மெலியத் தெண்னிர்டி புனல் குடைகின்றனர். கெடிலம் மலைப்பகுதியிலிருந்து புறப் பட்டு வருகிறது. மழைபொழிய நீர் திரளுகிறது; மணிவகைகள் அடித்துக்கொண்டுவரப்படுகின்றன. ஆற்றின் செழுமையான செல்வங் கொழிக்கும் நீர்ப்பெருக்கு வயல்களில் பாய்ந்து வளப் படுத்துகிறது. ஆற்றின் இருமருங்கும் கரைகள் உள்ளன. கெடில நீர் ஒரு செல்வப் புனலாகும்-தெய்வப் புனலாகும்தீர்த்தப் புனலாகும்”-என்றெல்லாம் அப்பர் பெருமான் கெடில ஆற்றின் வளத்தையும் மாண்பையும் வாயாரப் புகழ்ந்துள்ளார். அவர் ஓரிடத்தில் 'திருநீர்ப் புனல் கெடிலம் என்று கூறியுள்ளார். "திருநீர்' என்பது, தீர்த்தம் என்னும் வடசொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லாகும். - அப்பர் பெருமான் தம் பிற்கால வாழ்க்கையில் காவிரி தாட்டில் பன்னெடுங்காலம் கழித்திருப்பினும், தமது வாழ்நாளின் முற்பகுதியைக் கெடில நாட்டிலேயே கழித்தார். அப்பர் என்னும் கட்டடத்தைக் கட்டுவதற்குச் சேறு குழப்பிய தண்ணிச் கெடில ஆற்றின் தண்ணிர்தான். கெடிலத்தை அப்பர் மறந்தாலும், அதைப் பாடுவதற்கு அவர் நா மறவாது- எழுதுவதற்கு அவர் కళెకొ5 மறவாது. அதனுல்தான் தென்திசைக் கெங்கைய தெனப்படும் கெடிலம் என்று பாடிஞர். தென்கங்கை' ன்ன்பதற்கு மேல் என்ன சிறப்பு வேண்டும் ? சம்பந்தர் தேவாரம் திருஞான சம்பந்தர் தமது தேவாரத்தில் திருவதிகைப் பதிகத்தில் இரண்டு இடங்களிலும், திருமாணிகுழிப் பதிகத்தில் இரண்டு இடங்களிலுமாக நான்கு இடங்களில் கெடிலத்தைப் :புகழ்ந்து பாடியுள்ளார். முறையே அவை வருமாறு :- - 3墟 فانه وعه نققان به غانه قه திருவதிகைப் பதிகம் : "செண்டைப் பிறழ்தெண்ணிர்க் கெடில வடபக்கம் வண்டு மருள் பாட...' 'தேம் உமைபாடக் கெடில வடபக்கம்." திருமாணிகுழிப் பதிகம் : கசந்தினெடு காரகில் சமந்துதட மாமலர்கள் கொண்டு கெடிலம் உத்துபுனல் வந்துவயல் பாயும்மணச மாருதவி மாணி குழியே." 'உக்திவரு கண்கெடில மோ டுபுனல் குழுதவி மாணி குழிமேல்” கெடிலத்தின் நீர்வளமும் அது பாயும் நிலவளமும் சம்பத்த ரால் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. சுந்தரர் தேவாரம் پانویه பெருமான் தமது தேவாரத்தில் திருஆதிகை تعرفه கத்தில் பாடல்தோறுமாகப் பத்து இடங்களில் கெடிலத்தைக் குறிப்பிட்டுப் பாடியுள் எார். அவற்றுள் சில வருமாறு : - -ء ۔ وہ و 零_雷靠° இரு புனல்வக் தெறிகெடில வடவிரடடா னத் துறைவாக”. "ஏன்து ச்ே எறி கெடிலம்’ எனச் சுந்தராலும் கெடிலத்தின் பட்டுள்ளது. திருமங்கையாழ்வார் திருமொழி திருமங்கையாழ்வதுச் தமது பெரிய திருமொழியுன் திருஆத் திரபுச்ம்ப்ற்றிய திருமொழியில் இரண்டிடங்கனில் கேடி லத்தின் வளத்தைப் புகழ்ந்துள்ளார்; அவை வருமாறு: நீர்வளம் சிறப்பிக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/21&oldid=810689" இலிருந்து மீள்விக்கப்பட்டது