பக்கம்:கெடில வளம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடிலவளம் ஆத்ணன் அங்கே கப்புல நிறுத்தி இறங்கி வந்து ஆணி தி த் க்ரண்டு அமர்ந்துவிட்டனர். -; o - - 哆 ஒன்று அறிமுகங்கன் من نة هي عند تية

  • 客 *

_கடலூரின் வடக்கு எல்லையில் தென்பெண்ணையாறும் தெற்கு எல்லையில் பரவறுைம், நடுவே கெடிலம் ஆறும் கடலில் கலக்கின்றன. இது, எந்த நகரிலும் இல்லாத ஒர் அமைப்பு ஒரு நீக்ராட்சி எல்லைக்குள் மூன்று ஆறுகள் ஓடிவந்து கடலில் லேப்பது ஒரு தனியமைப்பே. இது, துறைமுகமும் கோட்டையும் உருவாவதற்கு ஏற்ற சூழ்நிலையைத் தந்தது. 3. சிறிய பெரிய துறைமுகம் ..இந்தியாவின் கிழக்குக் கரையில் கல்கத்தா (வங்காளம்) ஆராதிப் (ஒரிசா , விசாகப்பட்டணம் (ஆந்திரம்), சென்னை ஆர்த்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்கள் பெரியவை. இப்பெரிய துறைமுகங்களுக்குள் சிறியது தூத்துக்குடி இவை போக, பல சிறிய துறைமுகங்களும் உள்ளன. கிழக்குச் கடற்கரையிலுள்ள சிறிய துறைமுகங்களுக்குள் பெரிய துறை முகம் கடலூர்த் துறைமுகம்தான். சென்னை, புதுச்சேரி துரத்துக்குடி போன்ற செயற்கைத் துறைமுகமாயில்லாமல், ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இயற்கைத் துறைமுகச் சிறப்பும் கடலூர்த் துறைமுகத்திற்கு உண்டு. 拳 இனி, கடலூர் நகராட்சி எல்லைக்குள் இருக்கும் பகுதிகளுள் இன்றியமையாத சிலவற்றைப்பற்றிய விவரங்களைத் தனித் தனியாகக் காண்பாம்: தேயமெல்லாம் நின்றிறைஞ்சும் திருப்பாதிரிப்புலியூர்

  • தேயமெல்லாம் நின்றிறைஞ்சும் திருப்பாதிரிப் புலியூர் என

ஏழாம் நூற்ருண்டிலேயே திருநாவுக்கரசரால் புகழ்ந்து பாடப்

  • கிருநாவுக்க ரச ' தேவாரம் - திருட் பாதிரிப் புலியூர்ப் பதிகம் . LSgru —eð 4. -

கெடிலக்கரை ஊர்கள். - - fé 皺 திருப்பாதிரிப் புலியூர், இன்றும் தேவண்க நின்றிறைஞ்சும் திருப்பாதிசிப் புலியூராகவே திகழ்கின்றது. திருப்பாதிரிப்புலியூர்க்கோவிலுக்கும் புகைவண்டி நிலய்த்திந்த் భ్ உள்ள இடைவெளி ஒகு- பர்லாங்கு தொலைவு. இருக்கலாம். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. கோயில் (சந்திதி) தெகுவிள் முடிவில் புகைவண்டி நிலையம் இருக்கின்றது. நிலையத்தில் நிற்கும் புகைவண்டிகளில் இருந்தபடி மேற்கே பார்த்தால் கோபுச வாயில் தெரியும். வண்டியில் இருந்தபடியே மக்கள் கோயில் நோக்கி வழிபடுவ்து வழக்கம். தேயத்து மக்களை ஏற்றிக் கொண்டு வரும் புகைவண்டிகள் அங்கே நிற்கின்றன; விழிபாடு நடக்கின்றது. இவ்வகையிலும் தேயமெல்லாம் நின்று: இறைஞ்சும் திருப்பாதிரிப் புலியூர்' என்னும் புகழ்ச்சி பொருந்து கின்றது. - * お திருப்பாதிரிப் புலியூர் கெடிலம் ஆற்றின் தெற்குக் கரையில்' இருக்கின்றதா ? - வடக்குக்கரையில் இருக்கின்றதா? - கிழக்குக் கரையில் இருக்கின்றதா ? மேற்குக் கரையில் இருக்கின்றதா? என்று சொல்வது அரிது; நான்கு கரைகளிலும், இருப்பதாகச் சொல்லலாம். பத்தாம் நூற்ருண்டுக்கு முன்பு கெடிலம் இவ், வூரின் தெற்கே ஒடியது; அப்போது ஆற்றின் வடகரையில் ஊர் இருந்தது; அதனுல்தான், அப்போது திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் என்னும் நூல் பாடிய தொல்காப்பியத்தேவர், 'கடிலமா கதியதன் வடபால்' 莓委芭默 மெத்தி வருகின்ற கெடிலத்து வடபாeே' {#GG) என்று கூறியுள்ளார். கிழக்கு நோக்கி ஓடிய கெடிலம் பத்தாம் நூற்ருண்டளவில் திருவயிந்திரபுரம் அருகில் வடக்கு நோக்கித் திரும்பிச் சிறிது தொலைவு ஓடி, பின்னர் மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பிச் சிறிது தொலைவு ஓடி, பின்னர்த் தெற்கு நோக்கித் திரும்பிச் சிறிது தொலைவு ஓடி, பின்னர் மீண்டும் கிழக்குநோக்கித் திரும்பிச் சிறிது தொலைவு ஓடிக் கடலில் கலக்கின்றது. கெடிலத்தின்-ா-தலைகீழ்ப் 'ப' போன்ற அடைப்புக்கு நடுவில் திருப்பாதிரிப் புலியூர் இருக்கின்றது. இவ் வகையில் பார்க்குங்கால், ஊரின் மேற்கே மூன்று கி.மீ தொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/60&oldid=810783" இலிருந்து மீள்விக்கப்பட்டது