ஏ. வி. பி. ஆசைத் தம்பி ஆனால் கண்ணீர் என்றால் அவளுக்குத் தெரியவே தெரியாது ராஜம் மேடு பள்ளம் தெரியாமல் வளர்ந்து வந்தாள். ஐந்து வயதை ராஜம் அடைந்ததும் பள்ளிக்கூடத்திற்குப் போகமாட்டேன் என்று பிடிவாதம் செய்தாள். படிப்பு விஷ யத்தில் குழந்தைகளின் விருப்பப்படி பெற்றோர்கள் நடக்க முடியுமா? ராஜத்தின் பேச்சை பெற்றோர்கள் கேட்கவே இல்லை. ராஜம் பள்ளியிலே சேர்க்கப்பட்டாள். தனி ஆசிரியர் ஒருவரும் ராஜத்திற்கு தினசரி 'டியூசன்' எடுத்தார். ராஜம் நன்றாகப் படித்தாள். வகுப்பில் முதன்மையாகத்தேறி முன் னேறி வந்தாள். வளர்ச்சி அதிலும் பெண்களின் வளர்ச்சி ஆச்சரிய பேபி ராஜம் குமாரியாக வளர்ந்தாள். மானது. பணக்காரி என்ற செருக்கோ, உயர்ந்த ஜாதி என்ற திமிரோ ராஜத்திடம் இல்லவே இல்லை. படிப்பு அவளைப் பண்புள்ளவளாக்கியது. பலரோடு பழகி உலகத்தோடு ஒட்டி ஒழுகும் நல்ல ஒழுக்கத்தை ராஜம் கற்றுக்கொண்டிருந் தாள். ராஜம் எங்கும் செல்வாள்: எப்போதும் வருவாள், எவரும் எதுவும் கேட்கக்கூடாது; கேட்டதே இல்லை. ராஜம் வீட்டிற்கு ராணி மட்டுமல்ல, விவேகியும்கூட! °யார் என்ன கேட்கமுடியும்? 60 ராஜம் பருவமடைந்தவுடன், கல்யாணம் செய்யலாமா என்று ராஜத்தை பெற்றோர்கள் கேட்கவில்லை. ஆனால் நல்ல வரனாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 9
பக்கம்:கேட்கவில்லை.pdf/10
Appearance