' ஒரே இரவு D. P ஏ. வி. பி. ஆசைத்தம்பி இந்த வார்த்தைகளில் இருந்துதான் உன் வாழ்வென் னும் ஜீவநதி ஆரம்பிக்கிறது. உன் கல்யாணத்திற்கு ஒரே இரவு " என்ற புத்தகந்தான் பரிசளிக்கப் போகி றேன். அந்த புத்தகத்தை படித்தால். ST.. பயந்தே போ வாய். அந்த புத்தகத்தில் வருகிற காதலர்களுக்கு இடை யே இருந்தது ஒரே இரவு. காதலன் ஒரு பெரிய அரசியல் வாதி அவனைக் காதலிக்கிறாள் உன்னைப்போன்ற உத்தமி. இயற்க்கையும் செயற்க்கையும் சதி செய்கிறது காதலன் கைதுசெய்யப்பட்டு வருடங்கள் தண்டிக்கப்படுகிறான். ட காதலி கண்ணீர் விட்டாள் என்பது மட்டுமல்ல, ஏழு வருடங்கள் காத்திருந்தாள் காதலனைத் தொழுது, கொண்டே. ஏழு வருடங்களுக்குப் பின்-இரவில் விடுதலையடைந்த காதலன் காதலி வீட்டுக்கு வருகிறான். காதலி அவனை ஆனந்தமாக வரவேற்கிறாள் களைத்து வந்த காதலன் நன்றாகக் கண்ணுறங்கட்டும், காலையிலே TL எல்லாம் பேச லாம் என்று எண்ணி. கட்டிலிலே படுக்கை விரித்து "தூங் குங்கள் காலையில் பேசலாம்” என்றாள் காதலி., '"தூங்கவா?- அன்பே. உனக்கும் எனக்கும் இடையே இருப்பது ஒரே இரவு" என்றான் காதலன். 44 ஒரே இரவா? ஒன்றும் புரியவில்லையே" என்று திகிலோடு கேட்டாள் காதலி. 20
பக்கம்:கேட்கவில்லை.pdf/21
Appearance