பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

பேருக்குத்தான் புரியும். உங்களுக்குப் பதில் சொல் லணும்.'

“அவன் கெட்டான் குடிகாரன் எனக்கு ஒரு மொங்தை போடு-'

'ரொம்ப சரி. எனக்கு என் அர்த்தம். என்ன சொல் கிறீர்கள்?’

இ. சி. ஜி. லே ஒட்டத்தில் துடிப்பு தடுமாறுவது போல், கிதார் நாதம் தத்தளித்தது.

என் கட்செவியில் அதை பார்த்த வண்ணம் அல்ல, கேட்ட வண்ணம் அல்ல, பார்த்த வண்ணம் கேட்ட வண்ணம், என்ன சொல்லனும்?'

'கம் புது வாழ்க்கை-'

'மதுரம்,காம் என்ன சின்னக் குழந்தைகளா, சொப்பு வைத்து விளையாட? நான் வீட்டை விட்டு ஓடிப் போனவன் என்று பேரைக் கட்டிக் கொண்டபின், என்னோடு புது வாழ்க்கை தேடுவதன் அர்த்தம் என்ன? நம் பாதைகள் பிரிந்து போயாச்சு-’’

'பிரிஞ்சால், பிரிஞ்சே போயிடுமா? போயிடனுமா? திரும்பி சேர்வது கிடையாதா? அப்படி நீங்கள் ஓடிப்போ னேன்னு சொல்றதுக்கு காங்கள் என்ன புலியா சிங்கமா? அப்படி என்ன செய்து விட்டோம்?"

"இந்தப் பழைய பாடம் திருப்பல் உனக்கு அலுத்துப் போகல்லியா? எனக்கு அலுத்துப் போச்சு.'

'சொல்லுங்களேன், கேட்டுக்கறேன். க்ே ட் டு நாளாச்சு-'