பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமாமணி சலகை.ப.கண்ணனார்.அவர்களின் வாழ்க்கை குறிப்பு திரு. கண்ணனார் அவர்கள் 15.4.1913 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் மேட்டுர் வட்டத்தைச் சேர்ந்த சலகண்டபுரத்தில் திரு. பச்சையண்ணனாருக்கும், திருமதி.சிவகாமியம்மையார் அவர்களுக்கும் அருந்தவச் செல்வனாக பிறந்தார். இவர் பள்ளியில் பயின்ற காலத்தில் தனது தாய் மாமனிடம் முறையாக இன்றமிழசை பயின்றதுடன், புகழ் பெற்ற புலவரேரு. அ. வரதநஞ்சய்யனாரிடம் பாங்கோடு தமிழ்ப் பாடமும் கேட்டு, பண்ணோடு இசையும் தமிழும் தேர்ந்த இயல், இசை, நாடகத்தில் சிறந்த முத்தமிழ் வித்தகரானார். இவர் 1926 ஆம் ஆண்டு முதல் ೧ufumi அவர்களின் பகுத்தறிவு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு வந்துள்ளார். 1930 ஆம் ஆண்டு திருமதி. சிவகாமி அம்மையாரை மணந்து இல்லறம் ೧೧6,767-ಗೆ, @IT5) ೧೧ುಹಿáu Lಣಗಿಹಿಅ, #555 ೧5756055@ಕಿಅ। துணைவியர் உறுதுயைாக இருந்தார். இவர்கள் ஒரு ஆண்மகனும், ஏழு பெண்மக்களும் பெற்றனர். இளம்வயதில் “தமிழன்” “குடியரசு” ஈரோட்டுப் பகுத்தறிவு” “தமிழரசு” “பிரசண்ட விகடன்" ஆனந்தபோதினி நகரதூதன்' போன்ற பத்திரிகைளில் பாடல்கள், கட்டுரைகள், சிறுகதைகள் ஆகியவற்றை எழுதியதுடன், தாமே பகுத்தறிவு” என்ற திங்களிதழைத் தொடங்கி தமது சொந்த செந்தமிழ் அச்சகத்தில் அடித்து அனைத்து நூல்களையும் தனது தென்றல் நூல் பதிப்பு கழகம் என்ற பெயரில் வெளியிட்டார். பழகுவதற்கு இனிய நலம் வாய்ந்தவரும், கள்ளங்கபடமற்ற குழந்தையுள்ளம் படைத்தவரும், இனிப்பாகவும் கருத்தாழத்தோடும் பேசுபவருமான இவரது கலைப்பணி, பல்வேறு துறைகளிலும் பரவி நின்று இவரை எழுத்தாளர், நாடக ஆசிரியர், இசைப்புலவர், நடிகர் என்ற பல்துறைகளிலும் சிறப்புள்ளவராக விளங்கினார். இத்தகைய சிறப்புக்கள் பேரறிஞர் ೨)ಹ6T அவர்களின் பாராட்டினைப் பலமுறை பெற்றளித்திருக்கிறது. இவர் நாடக மேடைக்கெனத் தமிழ்வாழத் தலைக் கொடுத்தான்” “வீரவாலி' 2 3 ேே பகைமை வென்றான்” பாண்டிய மகுடம் தென்னவன் சின்னமலை நந்திவர்மன்” “குன்றுடையான்” போன்ற தலைசிறந்த வரலாற்று நாடகங்களை எழுதியிருப்பதுடன், திரைப்படங்களுக்கெனவும், வனொலிக்கெனவும் பல கதைகள் உரையாயடல்களை