பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிமகன் - 1. 2 您 குடிமகன் - குடிமகன் - 1 . குடிமக்ன் -2 . குடிமகன் *1 = குடிமகன் -2 . குடிமகன் - 1 古阿虚曲 ఢా 4 a # 1 a பத்து இருபது கல்லுத்த ரத்துக்கு இருக்கிற காடு , தோட்டம் தோப்பு , தொாவு கரடு, குன்று எல்லாம் அவுங்களுக்குத் தாஞ் சொநீதt . இதிலெ குன்று நிறையா இருக்கிற திஆலே குன்னுடையார் ங்கற பங்போ நெ லேச்சுப் போச்சு இவங்க முப்பாட்டலுக்குப் பாட்டெ, அப்ப ஆண்ட ரா சாகிட்ட ஏதோ பதவியிலெ இருந்தாராம் . அதுக்கு மெச்சி இதை யெல்லாம் எனுமாக் குடுத்ததாகப் பேசிக்கிராங்க . அடடே. . . கதை நல்லா இருக்குதுங்களே சொல்லுங்க ஆமா , இந்த செல்வாத்தான் மாத்திரம் ஏன் இப்படி , , . எம்பா நல்ல பயிருக்கு நடுவிலெ நாயுருவி இல்லெ அது மாதிரி. அன்னதுக்கு 85ಹಿಡಿತ ಅತಿógಷಿ மரியாதையும் நமக்கில்லியே , நெ ைேச்சபடி யெல்லாம் நடக்க முடியலியேங் கற வயிக்கெரிச்சல்லெ, அரசாங்க அதிகாரியெ வசப்படுத் திட்டு ாசாகிட்ட கோள் மூட்டப் போயிருக்கரான் . . . . . என்ன நடக்குமோ . . . அது அந்த ஆதோருக்குத்தாந் தெரியும் . ஏன்னு: மணியியக்காரருக்குகீதான் ஆன் வாரிசு இல் லேயே எல்லாம் இவனுக்குத்தானே வரப்போகுதி ஏன் அதுக்குள்ளே இத்தன்ெ ஆத்தரப்பட்g? ஏன்? ஏன் மதியக்காரருக்கு, ஆன் வாரிசு ஒன்றுக்கு ரன்டாப் பொறந்தி கப்பா . . . . . அது . . . . . . அது ஒரு கதையான்.ை . . . சொல்துங்க சொல்லுங்க கேட்டிட்டு ஊட்டுக்குப் போகுப் போச்சு (என்று துண்டை விரித்து ఆః6525 உட்காருகிருன் ) (சளிப்புடன்) கதை கேட்டுக் கேட்டுத்ானெ இப்பக் கதைய வே நடந்திக்கிட்டிருக்கு காரிய கீதையுங் கொஞ்சம் பாக்கனுந் தம்பி . வா. வா . . . . பேசிக்கிட்டே போனோம் . திரை

  • ,** 魯 帶 總 ** 錢,霸。脅 尊 • 驟。臀 * 為 *_* *。體_雯*.響上*。 藝翰還數敬龜發鷲鷲為薔墜翻齒鯊驚磯皺薇麥懿義路警歡蒙鷲蠍線黨鷲播*海象獵藝率燃薇潮籌數繼急轉彎驚聳聳勢寮瀏壽