பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி &* 5 s 12 , தன்னகி-கோவில் கண்ணகி தேவிக்கு கும்பாபிஉேடி அம் முடிந்து , ஆராத ைே செய்யப் படுகிறது . மணியும், சேகன்டியும் ஒலிக்கின்றன . குன்றுடையான் , தாமரை நாச்சி, அருக்கானி, மற்றும் பொது மக்கள், உறவினர்கள் பூஜையில் கலந்துக் கொள்கின்றனர் . புலவர் : குன்துடையார் : அதிகாரி : குன்னுடையார் : அதிகாரி: குன்றுடையார்: புலவர் பாருகிருர் , - பாட்டு கொங்குச் செல்வியே தாழி &ன போற்றி குடம லேயாட்டியே போற்றி, போற்றி கற்புக்கரசியே தாழி & போற்றி கித் தங்காய் போll, போற்றி பூவும் புகையும் மேவிய விரையும் யாவும் படைக்கே வழிபடி நிக்ருேம் . தேவ நீ திகையின் தேருைந் தோழி திருவருள் புரிவாய் வகுவாய் வாழி அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னர் அருள் நெறி கண்டவர் பெருநில வேநீதன் அ ன்ைவருமே தொடும் வீ ஆயைது நங்காய் அன்பினுக்கரசி தென்னகத் தேவி. مهستی سی سی {} است. م - حاجه حس (ஆராத இன முடிந்து பூசாரி சகலருக்கும் திருநீறு வழங்கு கிருர் . பக்தியுடன் அணிந்து கொள்கின்றன ; , ) எல்லோரும் தேவியின் அருட்பிரசாதம் பெற்றுக் கொன்டீர்களா? (கட்ட அளச் சுருனோடு அதிகாரியும் செல்லாத்தாலும் வேகமாக நுழைந்து ) முகல் நீர் பெற்றக் கொள்ளும் நமது மன்னரில் கட்டளையை இதன்படி இப்பொழுதே நீர் நடக்கவேண்டும். நல்லது , பிறகு கட்டளையைப் படிப்போம். முதலில் தேவியின் பிரசாதம் பெற்றுக் கொள்ளும், இந்தக் கட்டனேயே உமக்கு பெரிய வாப்பிரசாதமாயிற்றே , அதைப் படிக்கப் பாகும்.