பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண் &னயார் : தாமரை : தாமரை : குன்றுடையார் : தாமரை : குன்றுடையார் : தாமரை : குன்றுடையார் . புன்னேழாம்.'; TAAA AAAA SAAAAAS TM C AAAAS AAAAAA ஆ_ _ (பன் னே ஐயர் உட்கார்ந்து ஏட்டுச் சுவடி பார்த்துக் கொண்டிருக்கிருர் . காப் கரிக் கடையுடன் தாமரை நாச்சி வருகிறள்) வாடிய மீமா தாமரை நாச்சி ; காய்கறி கொண்டு வநீதி ருக்கியா? ரொம்ப சந்தோஉ' ம் , குன்றுடையான் எங்கே? விறகு வேண்டுமென்று சொன்னேன் . வெட்டுவதற்கு நேரம் இல்லாமல் பட்டமரமெர்ன்றை வேரோடு பிருங்கி வருகிமூர் என் கணவர் ; (பெரிய முரமொன்று விழுந்து போன்ற பயங்கர சப்தம் ஐயோ அம்மா . . . நான் செத்தேன் உசுரு போச்சே. ஐயையே என்ற பெண்ணின் ஆவகிக் குரல் ) (பகறி) ஜி.யையோ அது என்ன சப்தம்? என் மூேட ஆத்துக்காரி ஏன் அலர்மு? என்ன 5-5,59 33Gա ո 3 (உள்ளே ஒரு கிருர் . மதுப்பக்கமிருந்து குன்றுடையார் வருகிருர் ) கன்ஞா பின் வாசலில் விறகு மரத்தைப் போட்டீர்களா? ஆமாம் . இதில், அந்தச் சப்தம் கேட்டு இயர் வீட்டம்மா பயநீத அலறிவிட்டார்கள் போலிருக்கிறேதே . உள்ளே எதோ சப்தம் கேட்டது . என்னவென்று தெரியவில் லே , ஐயர் விட்டம்மாவா அலறிஞர்கள்? மரம் விழுந்த அதிர்ச்சியைத் தாங்க முடிய r மலா ? ஆமாம் பாவம் . அந்தம்மாளுக்குப் பிறந்தது பதிரை பிள் &ளகள் . இருப்பது பத்து, இடுபொழுது வயிற்றில் ஆதுமாக . . என்ன பலமிருக்கும் உடம்பில் ? (ஆத்திாத்துடன் ஓடி வருகிருர் பண் இன) (பதறி) பருபாவி : பருபாவி : கெருத்திட்டியோ காரியத்தை . வெறகு மரத்தைக் கொணர்ந்து போட்ட அதிர்ச்சியிலே அவளோட வயத்துக் கருவெ சிகைச்சிட்டியேடா, கருவிலே இருக்கிற குழந்தை மகாயோக ஜாதகத்திலே ஜனிப்பான்னு ர்ேப்ப சாஸ்த்திரம் சொல்லித்து . விசேஉடி ஜாதகம்து சந்தோஷமா இருந்தேனே . மகா பாவி : மகா பாவி! கவாம்: தவறு யாரிடம் என்பதை உணர்ந்து பேசுங்கள் . தேவைக்கு அதிகமாகப் பிள் ளே பிறந்து அம்மாவின் இதகம்