பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வேட்டுவ அரசன் காளியக்கலும், கையாள் குன்னனும், செம்பதும் உள்ளனர் . தா தன் ஒருவுள் ஒ லே கொடுக்க, காளியப்பன் வாங்கி மனத்திற்குள் படிக்கிருன் ) காளியக்பன் : குள்ளன் : செம்பன் : காளியப்பன் : செம்பன் : காளியப்பன் : குள்ளன் : (மனம் குமுறி) கொங்குவள நாட்டிலே கொங்கர்களுக்கு ஆதிக்கமில் இல . ஆட்சியில் இல . உரிமையையும் பெருமையும் கொடுக்க மறுத்துவிட்டார் மன்னர் . குள்ளவேடா ! இந்த நின்மையை நி இனத்தால் என் நெஞ்சம் கொதிக்கிறதா : அரசே கொங்குப் பார்டிய ரோட ராச்சியம் போயி, இப்பக் கொங்குச் சோழரோட ராச்சிய மல்ல நடக்குது . இதுலே எப்படிங்க நமக்கு நியாயம் கிடைக்கும்? நாட்டுப் பழங்குடி வேட்டுவா குலதத கலவன iராதி வீரன் இம்மாம் பழமையும், பெருமையும் இருந்தும், கோட்டையிலே கொடி கட்டியான வழி பொறக்கலேன்கு எல்லாம் பாகி காட்டுக்கு அடிச்ச நெலவுதான் ! கொங்குச் சோழர் இராசா ராச கரிகாலர் நல்லமனம் படைக்கவரென்று நம்பியிருந்தேன். கா தன் மூலம் எவ்வளவோ பணிந்து கேட்டேன். இப்போ, உரிமை கொடுக.க மறுத்து விட்டா ரே , குள்ளகோ : இந்தக் கொடுமையை எதிர்த்து நாம் கிள்ர்ச்சி செய்ய வேண்டும் : இல் இலயேல் இராச ராசரது ஆட்சிக்குப் பரிபூரண அடிமையாக வேண்டும். என்ன செய்யலாம்? கிளர்ச்சியா, ஐயோ அது வேகமுங்க நாம்ப முரடனுங்கனை வேடங்கன் இப்பவே பேசிக்கிருங்க : . அப்படின்கு அடிமையாகறதா? அது முடிய வே முடியாது . இன்னிக்கு இல்லேன்னுலும் என் இனக்காவது ஒரு நாள் அரசன் காளிக்ப்ப சிங்காகனத்திலே உக்கார வைச்சுப் பாக்காம விடப் போவதில் லே இது சக்தியம். நல்லது; நடப்பது நடக்கட்டும். நாம் படைபலத்தைப் பெருக்குவோம். த லயூர் ஆட்சியை வலுப்படுத்தி, ஊர்ச் சபைகளே அமைப்போம். நல்ல யோச இணங்க கர்ச்சபைகளே அமைச்சுப் போடலாம். ஆகு ஆளத்தகுதி