பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

象 காட்சி .ه است ಟೆಹ್ಮೂ கொங்குச் சீமையின், கிராமம் ಣ್ಣಿ இரவு நேரத்தில் பொது மக்கள் கடியுள்ளார்கள். தீபம் எரிந்துக் கொன்டிருக்கிறது. பம்பை அடிப்போன் அண்ணமார்கள் கதையை பtபை அடித்து பாடிச் சொல் கிருன் . iரமன்னியிட்டு யோகமுத்திரையிலுள்ள அக்ன்மார்கள் சி லேகள் வைக்கப்பட்டுள்ளன . பொது மக்கள் ஆவலோடு கேட்கிருgகள் . பம்பை அடிப் போன் : சீரோங்கும் தமிழகமே செழிப்பு நல்ல தாயகமே பாரோங்கும் பெருமையுள்ள பைந்தமிழே எம்தாயே காரோங்கும் வநாடு கருதும் கொங்கு வளநாடு பேரோங்கும் வீரர் கதை பாடவருள் தருவாயே 2 * காவேரி வயல் பாயும் கரும்பு நெல்லு வாழைதரும் நா வேறிப் புகழ்பரப்பும் நல்ல பொன்னி வளநாடு நாடாளும் மகியமையா பேரான குன்குடையார் வாடாத இனக்கரசி தாமரை நாச்சியல்லோ 3 * கற்பு தெய்வம் கண்ணகிக்கு கட்டினரே கோயிலொன்று காரியம் குடமுழ்க்கு கருதியல் லோ ஊர்ச்சபையில் வlபுறுத்திக் கேட்டாரே வல்லீரம் குன்னுடையார் வாய்மை கெட்ட செல்லா தீதான் வக்கரித்தான் - அப்போது நிழறிகாட்சி முடிகிறது . 婚勞警姆 發 灣 聲警*姆、鼻