பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி ද්යා් 2 e 2 இடம்: ஊர்ச்சபை கால மீ ; பிற்பகல் (வாங்கல் ஊர்ச்சபை குன்துடையார் த லேமையில் கடியுள்ளது அதிகாரி, கணக்கர் , செல்லாத்தான் மlறும் சிலர் இருக்கின்றனர் . ) குன்றுடையார் : கணக்கர் : ஒருவர் : மற் ருெருவர் : குன்றுடையார் : சபையோர்களே இன்று நாம் செய்ய வேண்டிய முடிவு கள் இரண்டு . வாங்கல் நகரில் கட்டியுள்ள கன்னகி கோயில் குடமுழுக்கு ஒன்று. மன்னர் கேட்குக் மிகுதியான பகுதிப் பன்ம் மற்முென்று . இவ்விரு காரியங்களுக்கும் குடிமக்களிடமே பொருள் திரட்ட வேண்டியிருப்பதால். இது அவர்களுக்குச் சற்றுதி தொல் லே கொடுப்பதாக இருக்கும். ஆகவே நாம் குடமுழுக்கு ೧೧usa54ಪಿಸಿ-ಹೆ, சோழ மன்னருக்குப் பகுதிப் பண்தீதையும் செலுத்த வேண்டியிருப்பதால் எதற்கு முதலில் வரித்தன்டல் செய்வதென்பதை நன்கு யோசித்து சொல்லுங்கள் . சபைத் த லைவர் என்ன சொல்முரோ , அதுவே எங்க குக்குச் சம்மதம். கண்ணகி கோயில் கும்பாபிஉேடி கத் திற்குப் போன கட்டத்திலேயே நாள் குறிப்பிட்டாச்சங்க . அதுக்கப்புறம் வந்தது தாங்க அரசகட்ட இள. அதகுலே நாம வரிசைப் ೨೦5706 amಗೆಲಸಿಹ । நடத்திட லாமுங்க . தீர்மானிச்சபடியே தெய்வகாரியம் மொத்ல்லே நடக்கட்டு முங்க : அதுதானுங்க சரி அப்படியே செய்வோம்! உங்கள் அபிப்பிராயம் தான் எனக்கும் சரியென்று படுகிறது . கணக்கரே வரித்தன்டல் செய்து குறிப்பிட்ட நாளில் பத்தின் கோயில் குடமுழுக்கை முடிப்போத். பிறகு அரசருக்கான பகுதி பழ்ைம் கண்டுவோம். நான ன்டல் தொடங்கட்கம். பட்டியல்