பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுடையார் : செல்வா : குன் அடையார் : செல்லாத்தான் : குன் அடையார் : செல்லாத்தான் : குன்றுடையார் : செல்லாத்தான் : ஆன் துடையார் : எல்லோரும் : குன்றுடையார்ர் அரசப் பிரதிநிதி: குன்றுடையார் : 碳 • 3 به راه صع به r i تای (வியந்து செல்லாத்தான் ! நீ என்னப்பா சொல்றே : (எல்லோரும் எழுந்திருக்கின்றனர் ) மன்னர் பகுதிப் பன்ம் கேட்டு கட்ட 2ளயதுப்பிதிருப்பது 盛 密 நாட்டின் நன்மைக்காக நமக்கு அது கான் முக்கியம் , முதிவில் அதுக்குத் தான் வரி தண்டனும் . இரண்டு மே முக்கிய நீ தான் . முதலில் எடுத்தது முதலில் முடிய ட்ருமே தம்பி ! இதற்கு நான் சம்மதிக்கவே மாட்இேன் , மணியம் குன்றுடையாரும், ம இனவி தாமரை நாச்சியும் பத்தினி கோயில் கட்டிகுங்க, குடமுழுக்கு செய்தாங்கன்கு அது உங்களுக்குப் பெருமையாக இருக்கலாம் . ஆனல் ஊர்ச் சபை அங்கத்தினன் என்ற முறையில் 968 ಹ೭- ೭೧.೧೮ முதலில் நிறைவேற்ற வேண்டுமென்பதே எனது முடிவு . அரச கட்ட &னயை ஊர்ச்சபை ஒரு நாளும் புறக்கணிக்காது தம்பி நிறைவேற்றியே தீரும் . பொதுமை காட்டிப் பொல்லாங்கு செய்யாதே கடவுள் பணியிலே செல்லாத்தான் : கோயில் கட்டிவிட்ட பெருமையில் கொக்கரிக்காதீங்க நீங்க : செல்லாத்தான் பத்தின் தெய்வத்தைக் கெளரவிக்கும் நமது கடமைக்காக செய்தோம் . பெருமைக்காக gಿಸಿಐ) ತಿ இதி Gಲಿ Gu75 அவசியமல்ல : செல்லாத்தான் : உண்ட சோற்றுக்கு ஊறு தேருகிரும் . இதை ஒருக்காம் ஒப்புக் கொள்ள மாேேடன். சபையோர்களே ! நீங்கள் சொல்லுங்கள். பகுதில் பனம் முதலிலா ? குடமுழுக்கு முதவிலா? குடமுழுக்குத் தாங்க கல்ல: அரசப் பிரதிநிதி அவர்களே ! நீர் என்ன சொல்கிறீர்? நான் நடுநிலைமை வகிக்கிறேன் . நல்லது. பெரும்பான்மையோர் கருத்தை யொட்டி முதலில் பத்தின்க் கோயில் குடமுழுக்கை நடத்துவதென தீர்மானித்து அதற்கான வரிக்கண்ட லேயே முதலில்