பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னன் : சிவ யோகி : பொன் : விவி யோ குன் று : சிவயோ : குன் : சிவயோ : பொன் : சிவ : காட்சி - 29 65 • சிறுகாற்புலியூர்.ழாவிதை (பிரிவுத் துன்பம் தாளாத குன்றுடையார் தன் இன மாய்த்துக் கொள்ள முயல்கிர்ர் . அதைத் தடுத்த பொன்ன்ை வேண்டாம் தந்தையே : வேண்டாம் இறக்கும் முயற்சியில் தங்களுக்கு இக்க ைபிடிவாகம் கூடாது . தாயை இழந்த நாங்கள், தங்க அளயும் இழக்க வேண்டுமா (அழுகிருன் ) (இச்சமயம் சிவ யோகியார் வருகிருர் ) (உள்ளிருந்தவாறே சிவிவாஉறம் : சச்சிதானந்தம். ஆஉறா . . . . இறைவா பெருந்தகையே : வாருங்கள். . . பாருங்கள் இந்தக் காட்சியை . இவற்றைத் தடுக்கும் சக்தி எனக்கில் லேயே . . . . குன்றுடையாரே : இங்கு நந்தக லத்தையும் யாமறிவோம் . இனிமேல் நீர் கண்டுகொள்ள வேண்டியதெல்லாம் அலிக்கும் பலிக்கும் 5194 வந்துவிட்டது . அவனது இழப்பை, என்னல் தாங்க முடியவில் லேயே சுவாமி, என்றேனும் ஒரு நாள், ஒருவரை யொருவர் பிரிந்துதான் ஆகவேண்டிம் , ೫51ಣಿ இயற்கையின் நியதி. குன்லுடையாரே மனதை அடக்கித் தவநெறியிலே அதை 'ச செலுத்துங்கள். அந்த நிலையை நான் பெற முடியுமா சுவாமி. என் முடியாது. பெறத் தகுதியுள்ளவர் நீர் பெற்றத் தருவேன் நான்ன என்றேடு வாரும். நல்லது “ard ®ಕಿಹå æಹಿ முதலே நான் துறவி, தங்கள் மெய்யடிமை. நன்று, முற்றிய జau Inpeజీవితా பற்றறுத்தலே நீர் நிச்சயம் வெற்றி பொரீர். பொன்னு இறைவா ே இன். கட்சிப் பொறுப்பை நீ ஏற்றுக் கொள், நாங்கள் நற்றவம் புரியக் காடு செல்கிருேம். குன்றடையான் இச் சாகடோர். எச்சம் சாகா வாடி பெறுவார். சிவோகம். . . சச்சிதானந்தம் , (செல்கிறர்கள் . பொன்னன் வணங்கி நிற்றல்)

  • 聯需*編*.鷲獻 .ெ *奪。總憑縣***鯊響