பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குள்ளன் : வே . iரன் : குள்ள : குப்பாயி : காள்: குள்ள : கார்: to குள் : &ntd 3 காட்சி - 30 6 6 த.ஆர்.மாவிகை அதிகா லே . அருக்கானியைக் கட்டிய கட்டில் வைக்கப் பட்டுள்ளது . கிளிக் கூட்டும் அருகின் உள்ளது . காளி யப்பன் ஆற்றிருக்க செல்லாத்தான் , குள்ளன் , செம்பன், வேட்டுவ வீரர்கள் நிற்கிறர்கள் ) டாய் : அருக்கானியோட மயக்கம் தெளிஞ்சுட்ருத சடுதியாக் கட்டுக்க ளே அவுத்தப் போடு, மூச்சு நின்னுடப்போவுது, மு. - அலங்காரிக்கு தோ அவுக்கிறேனுங்க : (பட்டிவில் பி னேந்திருக்கும் கயிற்றையும், முகத்திரையையும் அவிழ்த்து எடிக்கிருன் போர்வையை விலக்கி விட்டுக் குப்பாயி எழ்ந்திருக்கிருள்) ஆங் (வியந்து) தோழிப் பென் குப்பாயி: (அஞ்சி) ஆ! அப்யோ! நான் எங்கே இருக்கிறேன் ? என்ன சோத இ ைஇது . மாபாவிகளே எதற்காக என் ைேதி துளtக்கி வந்தீர்கள்? நான் என்ன செய்தேன் உங்களுக்கு: இeேள் உங்கள் வாய் ஏன் அடைத்துவிட்டது? ஊமைகளா? உயிருள்ள பினங்களா நீங்கள்? (அருக்கான்க்குப் பதிலாகக் குப்பாயியைப் பார்த்து எல்லோரும் மெளனம் சாதிக்கின்றனர் . ) அருக்காவிக்குப் பதிலா குப்பாயியைச் சிறை யெடுத்து வநீதிருக் கிற அடிமடையலுங்களுக்குப் பேச வக்குண்டா? வகையுண்டா? புவி வேட்டைக்குப் போயி எலி வேட்டை ஆடி இருக்கிருலுக ஏமாந்த சோனகிரிங்க: குள்ளவேடா ! என்ன ఇతా? குடிவெறியில் நிகழ்த்தா? குழப்பத்தில் விளைந்ததா? (அஞ்சி) அரசே! எப்படியோ தவறு நதிந்து போச்சங்க நீங்கள் செய்கின்ற தவறுகளால் என் மானம் போகிறது : மதிப்பு போகிறது : செtல்லாத்தானின் சொல்லம்புகள் என் விலா எலும்பை ஒடிக்கின்றனவே: கட்டிலென்னமோ அருக்காவியோட்சிகாரங்க அதிலே இந்தக் குப்பா பத்திருக்கிரு: எடுத்து வந்திட்டோக்க எப்படி நடந்தது. இக்க இடமாற்றம்?