பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளி.ே

  • بیعہ

巴班智鑫解遭川 சங்கர : இப்பா : சங்க : குப்பா : 母脑曲、 நச்சுப்பாம்பு நகைக்கிறது ! நமக்கு வந்த தொல் லேகளுக்கும் தோல்விகளுக்கும் , இந்தக் குடிகேடனே காரணம் குள்ள வேடா : இவனுறவு 'இன்னமும் ಡಿಐಜಿean ELà೮ காலுக்கு ஒதவாத செருப்பை, கசட்டி எறிங்க: நமக்குப் புத்தி சொல்லவநீத நட்டுவாக்கவியின் கொடுக்கை நறுக்க வேண்டும் . வீரர்களே செல்லாக்கா இன முப்பட்டை யாகச் சிறைத்து, கரும்புள்ளி, செம்புள்ளி, குத்தி'கழுதை மேல் வைத்து ஊர்வலம் நடத்தி, ஊருக்கு வெளியே விரட்டுங்கள். இன்றிரவு ಥಿ ಶಿಕೆ கட்டினோடு கட்டித்து க்கி வாருங்கள் . காளி கோவிலுக்கு , நாங்கள் சென் று பூசைக்கான ஏற்பாடுக 2ள செய் கிருேம் . (காளியப்பன் , குள்ளன் , செம்பன் ஆகியோர் செல்கின்றனர் செல்லாத்தா இன வீரர்கள் பகடி செய்தபடி அடித்திழுத்து செல்கின்றனர் . குப்பாயி மட்டும், தனித்திருக்கிருள் . மாற்றடையில் சங்கரன் வருகிறன். க்ேகக்குள் குப்பாயி) (வியநீக குப்பாயி நீயா? அருக்காவியென்ற உன் ைேயா து க்கி வந்தார்கள்? நீயா காளிக்கு பலியாகப் போகிரு. ஆமாம் அன்னு: அருக்காணிக்கு வந்த ஆபத்தை நான் ஏற்க நேர்ந்தது என் பாக்கியம்: நன்முக ஏமாந்தார்கள் மூர்க்கர்கள் : இன்னமும் ஏமாற 6. . குப்பாயி 2. வையம் பெருமாகும், வீரவாகுவும், வெளியே நிற்கிறர்கள். , புறப்படு நாம் போவோம், அன்கு: கன்னிப் பென் ஒரு நாள் வெளியே தங்கினம், களங்கம் என்பார்கள். பகைவரால் சிறை யெடுக்கப்பட்ட நான் திரும்பி வர வேண்டுமா? இனியும் வாழவேண்டுமா? குப்பாயி இது தேவையற்ற கலக்கம். நீ களங்க மற்றவள் யோசிக்காதே புறப்படு : நேரமாகிறது . நான் கட்டுக் கு லையாத கன்னிகான் . என்றுலும் என் இனத் தீண்டித் து ப்மையைக் கெடுத்துவிட்டார்களே. து நீறுமே உலகம் என்னுல் அறமக்ள் அருக்கானிக்குக் குறையல்லவோ நேரும்? தயவு செய்து என்ன விட்டு விடுங்கள்: நாய் உணவுப் பாத்திரத்தை நடு வீட்டில் வையார்கள். ஊர் திரும்பிச் செல்லுக்கள். அருக்கானிக்கு ஆறுதல் சொல்லுங்கள்: