பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைய : சங்க : வையம் : சங்க : வையம் : சங்க : வையம் : சங்க : வையம் : வீரன்: சங்க : வீரன்: G 8 6 تا مه ای rrt تای தனி இடம் (குளித்த இல) (சங்காலும், வையம் பெருமாளும் வெட்டுப் புலி ஆடச் சித்தமாக ஒள்ளனர் . ) மைத்தனரே பென் ைமனந்தவன் இல்லறம் நடக்க வேண்டும். மணந்து கொண்டு பென்ைேடு வாழாததும் குற்றம். மனக்காமல் பெண்ஜேடு வாழ்வதும் குற்றம். இதுவே உலகப் பொதுநெறி. இது மென்யென்றல் இந்த வெட்டுப் புவி ஆட்டத்தில் நான்க: கெலிக்கிறேன் . பொய் யென்ருல் தோற்கிறேன். சரி. போட்டிக்குரிய நிபந்த ைையச் சொல் : வென்றவர். உரிமையோடு உலாவலாம். தோற்றவர் ஒரு நாழிகை சங்திலியால் கட்டுண்டு, இரும்புக் கப்பறையைக் த லேயில், ಘಿ.5:56 கவிழ்த்துக் கொள்ளவேண்டும. சம்மதமா? (சிரிக்கவகை) ஆஉறா மைத்தனரே மண்வெட்டியை ιf &ου மேல் செலுத்துகிறயா? தொடங்கு ஆட்டத்தை! (இருவரும் புலியாகவும், ஆடாகவும் கட்டத்திலே கட்டத்திலே காய்வைத்து ஆடுகின்றனர்) (57೧೮ ಹt) ಇG57 ಹ೬೩ವಿ೬GL. (த க்கி வைத்து) இதோ வெட்டிவிட்டேன்: . . .ஃகையா ! இதோ கட்டு : இனி ஒரு அடி புவியாரே ! (பதறி) அடடா : கட்டிவிட்டாயே புவியை வையம் பெருமாள் } வென்றுவிட்டாய் ! இல் லை என் கருத்து வென்றது. என் கொள்கை வென்றது . இதோ வருகிறேன். (உள்ளே சென்று சங்கிலி, கப்பறை யோடு வருகிறன்) . என் தங்கைமார்களின் ஐம்புலக்க ளேயும், ஒடுக்கித் தனி அறையிலே சிறை வைத்தீர்களல்லார் . . . . . ஆண் ಶಿಸಿತGu1 # ஒருவருவது அந்தத் துன்பம் எப்படியிருக்கிற தென்பதை சிறிது நேரம் அனுபவித்துப் பார். (சங்கிலியால் கட்டப் போகும் சமயம் வீரன் ஒருவன் வருகிருன் . இளவரவே இளவரசே . யார் நீ,