பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 登 lெ .ே சி.கு : பொள் : சங்க : ஜீரவாகு: பொன் : § 戀 வரவாகு . பொன் : 占序、 一 37 - 83 . 6 fleż சதிச் செயல் பயங்கரமாக விளையாடிவிட்டது. జ ๓๒๕๕๒6ยง சத்தியம் செய்ய தாங்கள் இங்கு வந்துவிட்டீர்கள்ே சங்கரனும் நாதும் குளித்த லேயில் இருந்தோம். ஆளில்லாக் கோட்டை யிலே அகப்பட்டே ಎn೬:೧೧, ೧ānā ೭au# வந்து விட்டது ல்ேலப்பு AAபடைகள். தன்னந்தியாக எதிர்த்து நின்று கொடியவர்கள் கட்டத்தைக் கொன்றுகுவித்தான் வீரவாகுச் சாம்பன் . அற்புதம் மைத்தினரே அற்புதம் . இல்லீன்க. ஆண்டவரே ! தக்க சமயத்திலெ வந்தாருங்க வையம் பெருமாத வெட் க் குவிச்சாரு வேட்டுவப் படைக 2ள . ஒருத்தங்கட மீஞ்சலிங்க . இன்சூ ஜலே வில்லெடுத்து சிம்பெடுத்தால் வெlபும் 5 ಒ೮೧ಿಹಿ, வெள்ளிவேல்த :ே எடுத்தால் வேங்கைமிாண் டோடும் . என்பதை இரண்டு வீரர்களும் மெய்ப்பித்துக் விட்டீர்கள் ஆதா 6ίβήξ! ലേ பாராட்டுக்கள் . அன்னு சதித்திட்டத்தின் அடிப்படிையே அந்தப் பொன் வள்ளமாகத் தான் இருக்க வேண்ம்ே. அதெ கருக்காவியம்மா கண்டு புடிச்சிட்டாங்களே எப்படி வீரவாகு. அாம ஜன ஆசாரியக் கூப்பிட்டு காட்டினங்களாம் பச்ச மாஇவலி மரத்திவெ வள்ளம் பன்னி, பொன்றலாம் பசி இருக்கான் . செம்பான் . சித்திரை மாசத்து வெய்யில்லெ காத்தில்லாத கருவூலத்திலெவச்சா ரன்டு நாள்லே உருகி வழித்க பொன் வள்ளம் மரவள்ளம் ஆகுமாம். பெரியாண்ட வரைக் கொல்லான்னே அவெ இந்த சதி பண்ணியிருக்கான் பாலிப்பய (ஒக்க உதைக்கின்செம்ப )ை . தம்பி சங்கரா : சதிக்குச் சற்று நாமும் இடங்கொடுத்து விட்டோம், இனி நடப்பதைக் கருத்துடன் கவனிப்ேோம். வாருங்கள். போவோம். (எல்லோரும் செல்கின்றனர் ) திரை - so e o so so *藝蒙*齡奪*黨象轉熱帶**驚擊蒙