பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

婚 o 等舒萨、 &£n &# : குள்ள : காள் : குள்ள : காள் : காட்சி - 38 85 . காரிய மாச்சங்களே . அப்படியானுல் . . . நமது படை எடுப்புக்கு . . . இதுதான் தக்க சந்தர்ப்பம்: நல்லது,பங்கமற்ற நமது கொங்கர் படைக 2ளத் திரட்டுங்கள் கோல், கம்பு , குத்துவாள், வெட்டுவாள், வில்லம்பு , வீச்சுவாள், பாகேடி. குே அத்த அனயும் சித்தமாகட்டும். இதோ இப்பவே தொடங்கறேன் இரசே . வம்புக் கிழுத்து வசம் பார்த்து வெட்டவேண்டும் பயல்க ளே . அவர்களது வேளாண்மை நிலத்தில் நமது வளர்ப்புப் பன்றிக ளே விரட்டுங்கள். நாசமாக்க்ட்டும். செய்தி கேட்டுப் பதைப் பதைத்து பன்றி வேட்டைக்கு வருவார்கள் . பகைவர்கள் . நாம் எச்சரிக்கை யோடிருந்து மனித வேட்டையாடுவோம் (சிரித்து ) மனித வேட்டை ஆடுவோம். திரை 3.” Aיrs ;## * لپاره ون}ب ...? ఖ గా €ఖ ప్రొ ఖ త్రి" ఫి