பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரவாகு : சங்க : Errefi : சங்க் : பொன் : காளி : பொன் : சங்க : பொன் : சங் . பொன் : காட்சி - 42 92 வர்றேலுங்க . . . . . . : (வேகமாகப் போகிருன் வீரவாகு. வன்னிமரத்தடியிலுள்ள மேடையில் சோர்வாக அமர் கிமுன் . சங்கரன் , மன்றந்து மறைந்து , சங்காவின் முதுகுப்புறமாக வந்த காளியப்பன் வில்லில் அம்பேற்றி சங்கரன் முதுகைக் குறிபார்த்து என்கிருன் முதுகில் அம்பு பாய துள்ளி விழுகிருன் . சங்கரன் . சிரிக்கிருன் காளியப்பன். ) (அம்பை எடுத்துப் பார்த்து ஆ. . . அய்யோ மறைந்திருந்து என் முதுகில் அம்பெய்த மாபாவி யார்? ஆ. . . . அந்தக் கோழை யார் . . . . . ? கோழையல்லடா நான் பகைவரை மாய்க்கவந்த மாவீரன் காளியப்பன் . த லேயூர்த் த லேவின் காளியப்பன் . (இடைவிடாது சிரிக்கிருன்) (பார்த்த) ஆங். காளியப்பகு? அடெ வஞ்சை យូអឹ៩ பேடிமகனே . . . . வீரன நீ ? (வேகமாக வாளேந்தி வருகிருள் பொன்ன்ை ) ( தம்பி (சின துே ) மாபாவி காளியப்பா நேருக்கு நேர் போராடுவதை விட்டு, மறைந்திருந்து , முதுகிறே, அம்பெய்து கொல்வதா வீரம்? இதுவோ நீயாயம்? (வியந்து ஆங் பொன்னது? ஆமடா கோழையே ஆமாம் இதோ உன் கயமைக்குத் கண்ட னே . பெற்றுக் கொள் . fகத்தியை வீசுகிருன் பொன்னன் . வில்லால் தடுக்க முயல்கிருன் காளியப்பன் . இறுதியில் பொன்னவின் வாருக்கு இறையாகிஜன் . காவியப்பன் . ) (சுருண்டு விழுந்து ) ஆ. . . . ஐயோ (மடிகிருன் ) தம்பி சக்காா அம்பெய்தகாதக சீன மாய்த்துவிட்டேனடா . அன்ரூ எவரது ஆற்றலுக்கும் அடிபணியாத வெற்றி வீரமூகத் திகழ்ந்த என் முதுகில் படுகாயம் பட்டுவிட்டதே அன்ஐ. முதுகுப் புன் பட்டுவிட்டதே. நான் பொல்லாத பேடியோ? புறமுதுகிட்ட கோழையோ? அருமை அன்ன? நான் கோழையா? (கட்டித் ఉఅల్జీ • தமd. வீரனடா நீ. வீரன் மாற்றலுக்குப் பணியாத மாரீரன். உன் மீது மறைந்திருந்து அம்புெப்தானே. அவன் பேடி, கோழிை. . . . . என் பொன்கு ைஆண்கு! நான் கோழை போலவா மாளவேண்டும். அன்புத் கம்பி கவலைப்படாதே அம்பு பட்ட புன்னே நான்