பக்கம்:கொய்த மலர்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளும் புறமும் 139 கின்யான் மறப்பின், மறக்குங் காலை என்உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும் - என்னையான் மறப்பின் மறக்குவன் (புறம் 175) இந்த ஆதனுங்கன் தமிழ்நாட்டு வடஎல்லையில் வேங்கடத் துக்கு அப்பால் இருந்தவன்; மோரியர் காலத்தவன். அவ் வடவேந்தரைத் தமிழகம் வரவிடாது தடுத்தவன். அவனே கினைக்கும்போது, அவன் மோரியர் திகிரியைத் திரிதரக் குறைத்த புகழும் அவனுடைய ஞாயிறு அன்ன அறவாழ்வும் அவர் முன்தோன்ற, அவற்றைக் காட்டித் தன் பாடலே முடிக்கின்ருர் புலவர். நாமும் இத்துடன் அமைவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/141&oldid=812391" இலிருந்து மீள்விக்கப்பட்டது