உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131

லும், இவர், நமது இன்னுயிராம் இலட்சியத்தையே, மறந்து, 'இந்தியர்' ஆகின்றார், என்பது புரிவதனால், துக்கம்தனையே நான் தூக்கி ஓர்பக்கம் தொலைவாக வைத்து விட்டு, திராவிடநாடு பெற, தக்கவர்கள் பல இலட்சம், அன்றுபோல் இன்றும், ஆற்றலோடு இருப்பதனைக் கண்டு அகமகிழ்ந்து, புத்தார்வம் கொள்கின்றேன். எங்கும், நம் தோழர்கள், புரிந்துகொண்டார், நிலைமையினை; என்னை விட விரைவாக, என் நெஞ்சா அவர் நெஞ்சம்!!