பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


92 龜 கோகோ ஆட்டம்

.*.*.*-)

ஆதலால், மிகவும் சாமர்த்தியமாக இந்த ஆட்ட முறையைப் பின்பற்றி ஆட வேண்டும். பயிற்சி செய்யும் பொழுதே வேகமாக ஒடி திடீரென்று நிற்கப் பழகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு பழகிய பின் வேகமாக ஓடி வந்து நிற்கும் பொழுதே சற்று முன்புறமாகக் குனியக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படிக் குனியும் பொழுது ஒரு கோட்டைப் போட்டுக் கொண்டு அதனைக் கடக்காமல் அதற்கு முன்னாலேயே நின்றுவிட கற்றுக் கொள்ள வேண்டும். பிறகு, முன்புறமாகக் குனிந்து தொடுகின்ற ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்

விரட்டித் தொடுகின்ற வேகத்திலும் யூகத்திலுமே வெற்றியானது கண்ணெதிரே காடசியளிக்கும் என்றாலும், விரட்டித் தொட்டுவிட்டு, ஒடுகின்ற பொழுது அடிக்கடி கோட்டைக் கடந்துவிட்டால், கைக்கு கிடைத்தது வாய்க்குக் கிடைக்காமல் போகும் என்பார்களே, அதுபோல வெற்றியும் போய்விடுமே!

அதனால், இனிவரும் அடுத்த பகுதியில், தப்பி ஒடுப் வசதிகளையும், தந்திர முறைகளையும் அறிந்து கொள்வோம்.

瑩 o

o - - o WX

്:്. - & - '...! - -- § 戸つ

ニー ت# - l

や、

- - ضمير

---

s:

o

স" \\ % 夕 ختم نبیّہ リエ o

        • - R:

o

£)

o

AY »

&

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/94&oldid=557547" இருந்து மீள்விக்கப்பட்டது