பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Οι ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.... ஆண் வர்க்கத்தின் அரசியல் தந்திரமே அலாதிதான்.... பகலில் இருக்கை இரவில் படுக்கை இப்படி ஒரு பொருள் கடையில் கிடைக்கிறது அதன் பெயர் சோபாகம் பெட்’ பகலில் வேலைக்காரி இரவில் சிற்றின்ப விலைக்காரி இப்படி ஒருத்தி வீட்டில் கிடக்கிறாள் அவள் பெயர் மனைவி' ○ செத்த பிறகும் சில 'தியாகசீலர்கள் மனைவி உடன்கட்டை ஏறவேண்டும் என்று விரும்புவார்களாம் வேடிக்கை அல்லவா? இதுவரை அவனுடன் கட்டையாய் வாழ்ந்து &リQ)』) கழித்தது போதாதா? தவிர்க்க வழியின்றித் தவித்துக் கிடந்த 10 0 மீரா