இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அந்தரங்கம் எனக்கோ வயது.... பதினாறாண்டுகள் பறந்து விட்டன. அந்த முதல் இரவில் காதல் போதையில் கதைத்த தெல்லாம் கேட்டுக் கிடந்தது காதில்லாமல்! கிசு கிசுக்காமல் இருந்தது வாயில்லாமல்! மாமனார் தந்த மாபெரும் சீதனம்.... 116 0 மீரா