இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திடீரென, 'வட்டத் தலைவர் செத்து விட்டார் - இன்று விடுமுறை" என்று குதிப்பாள்; குது கலத்தில் கட்டிப் பிடிப்பாள் என் தோளை.... எப்போதேனும் சினிமாவுக்குச் செல்ல எழுந்தால் சிட்டாய் வந்து ஒட்டிக் கொள்வாள்... நான் மதுரை புறப்படும் நேரம் பார்த்து எதிரில் நின்று 'மாமா எனக்கு ரிங்வளையல் ரிப்பன் பால்பேனா நகப்பாலிஷ் வாங்கி வாங்க’ - இப்படிச் சின்னச்சின்ன உத்தரவிடுவாள்...... Ο கோடையும் வசந்தமும் C 39