இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உறையூர்ச் சேலையைப் பார்க்கிறேன்; இடையில் அதனை எடுத்துச் சுற்றி எதிரே மனைவி வந்தால் எப்படி இருக்கும் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்; வாங்கிக் கொடுக்க வணிதை இருந்தும் இல்லையே எதுவும் என்று ஏங்கி நிற்கிறேன் ஏங்கி நிற்கிறேன் ஏங்கி ஏங்கி நிற்கிறேன்..... இது கோடைக் காலம்.... அது வசந்த காலம்..... த.பி. செல்லம் தொகுத்த 'விதி தொகுப்பிலிருந்து