உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த மே தினத்தில்..... இப்போதும் இமை மதகுகளை மீறி வெளிவருகிறது ஈர வெள்ளம். ஒரு தோழன் இன்னொரு தோழனிடம் எதிர்பார்ப்ப தெல்லாம் கண்ணிரல்ல - வியர்வையும் இரத்தமும் என்று என்னுள் ஒரு மணிக்குரல். மையை ஒற்றும் தாளாய்க் கையை வைத்துக் கண்ணிரைத் துடைக்கிறேன். O தோழர் அலெண்டே! வெள்ளை மாளிகை வேட்டை நாய்கள் கோடையும் வசந்தமும் 0 57