இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வாள்நாள் கிழித்தெறிந்த நாள் அல்ல - தாள் நாள் அல்ல; ஆதிக்கத்தின் மார்பைக் கிழித்தெறிந்த நாள் இது வாள் நாள் இது; பள்ளுப் பாடும் கீரித்திமிக்க நாள் இது வாழ்நாள் இது. முன்னூறு வருடமாய் முற்றுகை யிட்ட அந்நிய இருட்டின் அரக்கக் கூத்து முடிந்தது என்று முழங்கி நின்றது எந்த நாளோ அந்த நாள் இது. செத்த பிணமாய்ச் சீவனில் லாமல் 80 0 மீரா