பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாதுங்கன் கேவி 117 அழைத்து வருமாறு பணித்தான். அமைச்சர் சென்ற பின், வரதுங்கன் வழக்கமாகச் செய்யும் வழிபாட்டை முடித்தற்குப் பூசையறையுள் புகுந்தான். தணியாத சீற்றத்துடன் போர்க்கோலம் புனைந்து வந்துள்ள தம்பியின் சினத்தைத் தணித்தருளுமாறு பனித்த சடைப் பரம்பொருளைப் பணிந்து வேண்டினன். அவன் முறையாகச் சிவபூசை முடித்து இறுதியில் உள்ளம் கெக்கு ருெக்குருகியவனுய்த் தெள்ளமுதத் தீஞ்சுவைப் பாடலொன்று பாடினன். பூசையறையின் வாசலில் வாள்வேந்தன் இதற்குள் அதிவீரராமனை அழைத்து வரச் சென்ற அமைச்சருடன் அவன் அச் சிவபூசை அறையின் வாயிலில் வந்து கின்று கொண்டிருந்தான். சிவபூசை செய்யும் வேளையில் ஏதும் ஊறிழைத்த லாகாது என்று எண்ணிய அதிவீரராமன், தமையன் வெளிப் போந்ததும் வாளால் வீசியிட வேண்டும் என்ற வெகுளியுடன் நின்றன். அங்கனம் நின்ற அதி வீரராமன் காதுகளில் வரதுங்கன் மனமுருகிப் பாடிய பாடல், அமுதெனப் பாய்ந்து அவன் அகத்தெழுந்த சினத்தியைத் தணித்தது. சங்கக் குழையனேத் தென்கரு வாபுரித் தானுவை வான் கங்கைச் சடையனேப் பாடல்செய் யாத கவிப்புலவீர் ! அங்கச் சுமைகொண்(டு) எழுநான்கு கோடி அழிகரகப் பங்கத்துள் வீழ அன்ருே பொன்று வார்தமைப் பாடுவதே'