பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
53

瑟等 கோயில்கண் மூடுங்கள் என்று சொல்லும் . லவுகள், பகட்டுகள் .டா காவியங்கள். அகாசாசங் முதலியவற்றைவளர்க் கதவடைபுக்கள் 浣 憩广密、 இன்ற கற்கோட்டை என்று தான் எழுதுகிறேன். கோயில்களே மூடுங்கள் என்று சொல்லும் போது, சமூகத்திலே ஒரு சிலர் புண்ணியவான்களெ னவும் பெரும்பாலோர் பாயிகளெனவும் சொல்வி சமூகக் காளான்களுக்கும். அப் புல்லுருவிகள் சேழிக்க வகைசெய்யும் இடங்களுக் கும் சாவுமணி அடியுங்கள் என்றே கூறுகிறேன். கோயில்களே மூடுங்கள் என்று சொல்லும் போது. கடவுள் பெயரால் நடைபெறுகிற, மனிதர் கள் மனிதராக வாழ்வதற்கு பாதகமாய் கிற்கின்ற, இருள் வெளிகளுக்கு சமாதி கட்டுங்கள் என்றுதான் சாற்றுகிறேன். § கட்டிடங்களை இடிக்கச் சொல்லவில்லை. சில களே உடைக்கச் சொல்லவில்லை. வாகனங்களுக்கும் ஆடம்பர அலங்காரப் பொருள்களுக்கும் பீேடச் சொல்லவில்லை.நகைகளையும் கிலங்களையும் கொள்னே யிடச் சொல்லவில்லே. அவற்றை மனிதசமுதாய ல னு க் கு ஏற்ப பயன் படுத்த வேண்டும் என்று தான் சொல்கிறேன். கோயில் கட்டிடங்கள் வேறு வகையில் பயன்படும், இகைகளும், கிலமும், ஸ்தாவர ஜங்கம சொத்துகளும் சமூக வளர்ச்சிக்கு ஆவன செய்ய உதவும் மூலதன மாக்கப்படவேண்டும்.