பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். Y திரு. முருகு. சுப்பிரமணியன் (ஆசிரியர், தமிழ் கேசன்,'கோலாலம்பூர்.) அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : புரட்சிக் கவிஞர் பாரதிதாசளுரின் கவிதை வளம் கோவை. இளஞ் சேரனிடம் முகிழ்க்கக் காண் கிறேன்; நறுக்குத் தெறித்தா ற் போன்ற தமிழ்ச்சொற்கள் இனிக் கும் இரவை’ நம்முன் படம் பிடிக் கும் பாங்கே இளஞ்சேரன் கவி வளத்திற்கு நற்சான்று. (ஒ-ம்.) முருகு, சுப்பிரமணியன். இனிக்கும் இரவு. வரிக்காட்டுப் புலிஉறுமும்; கருங்கோட்டான் வசைபாடும்; அலறும் ஆக்தை: நரிக்கூட்டம் ஊளேயிடும்; நச்சரவம் வெளிக்கிளம்பும் இரவென்ருலும், “சரி”க்கட்டி வாராத கூலிவாங்கச் சழக்கர்க்குப் பகலி லெல்லாம் தறிக்கட்டை போலுழைத்தார் தலைசாய்க்கும் இரவென்ருல் இனித்தி டாதோ ? 129