பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள், "தக்கதோர் காலம் தகையாய், காதலிற் சொக்கினேன் அணைப்பாய் சொத்தே என்ருள் அக்கம் பக்கம் அகல விழித்தபின் : "பக்கென அணத்தேன் மைக்கண் னிலாrேயே. மண்ணிற் கிடந்த மங்காச் செல்வியைக் கண்ணில் ஒற்றிக் கட்டிமுத் தங்கள் எண்ணி யொருபத் திட்டும் கைகளால் கண்ணி அகணக்கவே நடந்தோ மிருவரே. சண்டையு மில்லை; சழக்கு மில்லை தண்டையின் ஒலியாள் தமியளாய், மாயமாய் மண்டியே விட்டாள் மருவிய வழியே: கொண்டேன் துயர்கிலே கரைமீ னெனவே. "பிரியும் வழக்கம் எனக்கிலே' என்ருள் தெரியாது போனேன் குடிவழக்க மென்றே உரிய குடிப்பெயர் செல்வம்' என்ருள் திரிபொருள் முன்னின் பத் திகளப்பால் காணனே. 133