பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். என்றுமேலுமே இன்றிரவிலே பொழுதுபோக்கிடும் - மன்றமொன்றிலே கருத்துமாறுளோர் மதித்துவாழ்தலென் ருென்று பற்றிய சொற்பொழிவதற் கொப்பிவந்தனன்: சென்றுவருவனன்' என்றுபோயினன்; சிறியதம்பியோ, முன்றில்கின்றுபொன் வண்டுதந்தவெண் முட்டையொன் - றினே நின்றுவீசினன்; கிவந்து பங்தென நீடுபாய்ந்ததே ! 'பொன்றுபரவிநீ, பொழுதுபோக்கவே பொன்வண்டது. மென்றுதின்னவே மெல்லிலைகொடுத் தேந்திவந்ததன் துன்றுவாழ்வதைப் பந்துமாடிய்ை' என்றதட்டினன்: அவ்வழி, அலறியே தம்பி அழுதனன் உலறிய வண்டதே உயர்ந்து பறந்ததே. (சிந்தடி வஞ்சிப்பா.) பறந்தபொன் வண்டது பாடிய பாட்டிது: "சிறந்தசெந் தமிழதைச் சீரிய கொள்கையைப் புரந்தரல் போல்குவர்: பொன்றிடும் அவைநிலை மறந்துதம் மகிழ்ச்சியே மாந்தும் மாந்தரே' (கலி விருத்தம்.) 14.