பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் "அத்தான்' எனுமலர் - அம்புமின் ற்ைறலாய்ப் பாய்ந்தமொழி: முத்தாக அன்பே'யென் - - றத்தான் மொழிந்ததேன் தோய்ந்தமொழி சொத்தை எனச்சொலச் செய்திட அப்பப்ப 'அம்ம"வென்றே முத்திரைச் செம்மொழி குத்திடுக் தெய்வமொன் ருடிடுமே. பொன்னிற மின்னலைப் பொள்ளென வென்றிடும் புன்னகையே ! கன்னச் சிறுசுழி காட்டுமோ காவிரி நீர்ச்சுழியே : #பெண்ணை இளநீரும் - பெற்றதோ வாயினிர்த் தீஞ்சுவையே ? சின்னக் கருவிழிக் கென்ன உவமைசொல், வெண்ணிலவே ? AASAASAASAASAASAASAASAAAS * பெண்ணே - பனமரம். 18