பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

22. கேட்ட தாய்

தாய்மொழிக்குந் தாய்தனக்குந் தகவளித்தார்

. 3 : , நம்முன்னோர் சேய்மொழிக்குப் பூரித்துச் செம்மாக்குந் தாய் தன்னின் வாய்மொழிக்குத் தலைதாழ்த்தி வாழ்வெல்லாம்

‘. . . பெருமையொடு துய்மையுற்ற நந்தமிழர் துகளேற்ற நிலைகேளீர்!

I03

'யாய்' என்றால் எனையின்றாள்; ஞாய்' என்றால் -

நினையின்றாள்; "தாய்' என்றால் பொதுவினின்றாள்; யாயவட்குத்

- . தாயவட்குஞ்

சேய் என்பார் உளங்குவிப்பார்: செறிபண்பின் எல்லவருந் "தாய்'என்றால் தலைதாழ்த்தித் தகவளித்தார் . தாய்மைக்கே.

! 04

'ஈன்றெடுத்த பொழுதைவிடப் பெரிதுவக்குத் தன் மகனைச் சான்றோனே எனக்கேட்ட தாயென்ற அக்குறிப்பில் தோன்றினனே வசைக்கென்ற துயர்ச்செய்தி

தாய்கேட்டால், 'ஈன்றனனே இவனை'யென ஏங்குகுறிப் புளதன்றோ?

. 105

69