பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

30. 'புதுக்கினர் எமனுக்கு வாய்.

அன்பெனில் உனக்குநான் அடுபகை எனிற்கடுந்

வன்பெனில் வந்து பார்

வாலதைச் சுருட்டிநீ

பண்பெனில் உனக்குநான்

பண்புடை உலகமே

என்பதே இந்தியச்

றெழுந்தன. வெற்றிகொள் *

'என்னருங் காளையே எதிரியாம் புல்லரை மண்ணிலும் விண்ணிலும் மறிகடல் தன்னிலும் என்றனள் இந்திரா

எழுந்தனர் இந்தியச் பொன்றினர் பகைவரைப்

புதுக்கினர் எமனுக்கு

%

ஆள் ஆள் ஆள்-அதை

தேள் தேள் தேள்; தூள் தூள் தூள்-வசை

மீள் மீள் மீள்;

கேள் கேள் கேள்:- அறப் கேள் கேள் கேள்’

சூள் சூள் சூள்-உடன்

தோள் தோள் தோள்.

| 66

பாய் பாய் பாய்!-எழும்

மேய் மேய் மேய்!

தேய் தேய் தேய்!-மடை

சாய் சாய் சாய்'

தாய் தாய் தாய்-உடன் சேய் சேய் சேய்;

போய்ப் போய்ப் போய்

-புழை வாய் வாய் வாய்.

| 67