பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

தாமரையின் நூற்றிதழைத்

தகுமுல்லை மண்மதனைத் தடுப்பார் இல்லை;

நாமவற்றைப் பாராட்டி

நலஞ்சேர்த்து மகிழ்ந்திடுதல் நாட்டிற் கண்டேம்;

தீமையற்ற திறமையதைத்

தினவற்ற அறிவதனைத் தம்பால் கொண்டோர் நாமமுறு பகையெனினும் -

நலங்கொண்டு போற்றுநெறி நலிவாய்க் காணேம்.

- |99

நெறிகொள்ளும் வாழ்வதுதான்

நிறைவாழ்வு, நீள்வாழ்வு; நீங்கல் தாழ்வு. குறிகொள்ளும் தன்மைதான்

குணத்தன்மை, மனத்தன்மை கொளாமை புன்மை. பொறிகொள்ளும் புலத்துரய்மை

பொலிதுய்மை, மலிதுய்மை; புகழ்மை கண்டேம் வெறிகொள்ளும் செயலேதும் х

பழிகொள்ளும், முறிகொள்ளும்; பயன்கள் காணேம்.

200

116