பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

35. நிறைப் பத்து.

நிறையென்றால் கற்பொழுக்கம்

நுல்-நில்-இன் சொல்வளர்ச்சி, மகிழ்ச்சி, மாட்சி, நிறைவு,துலா, மறைகாத்தல், -

மரபமைதி; பெறுபயன்கள் பொருளாய்க் கண்டேம் கறையில்லா இவைகொண்டு

கவனமுடன் கடைப்பிடியாய்க் காணில், இன்பம். உறைவாழ்வாம், முழு நிறைவாம்;

உயர்திணைக்கு நிறைவேற்றம் வேறாய்க் ಹಣ್ಣಿ

அவள்ஒழுக்கம் கற்பென்றும் -

அவன் ஒழுக்கம் நிறையென்றும் ஆன்றோர் கண்டார்; அவள்பரத்தை என்றிட்டால்

அவன்பரத்தன் என்கின்ற நூற்சொல் கண்டேம்; அவள்கெட்டால் அலறுகின்ற -

ஆணழகன் தான்கெடுதற் கழவேண் டாமோ? எவள்கெட்டால். எவன்கெட்டால் .

எமக்கென்ன என்றிருந்தால், ஒழுக்கங் ಹಣ

117