பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

இல்லவர்கள் வளம்பெற்றே

இன்பத்தில் தோய்ந்திடுதல் இனிய நாளாம்; நல்லவர்கள் நெஞ்சுவக்க

நாடாளக் காணும் நாள் நல்ல நாளாம்; எல்லவரும் பண்புடையார்

எனச்சொல்லும் நாளுயர்ந்த நாளாம், கண்டேம், செல்லமொழிச் செந்தமிழால்

சீருலகம் பெறும்அதுபோல் சீரே காணேம்.

239 திருக்குறளின் நன்னெறிகள்

திசையெல்லாம், உலகனைத்தும் திகழும் என்றால்

உருக்குலைவே இல்லாமல்

உலகத்து மாந்தரெலாம் உவப்பர், காண்போம். திருக்குறளின் நெறிவெல்க! -

தெளிபண்பே உலகத்தில் திகழ்க! நன்மை பெருக்கெடுத்து நனிவளர்க!

பெருமக்கள் எனமாந்தர் பெட்பில் வாழ்க! s

(அறுசீர் ஆசிரிய விரு ം്

கண்ட அறுபதும் காணா அறுபதும்

கொண்ட உணர்ச்சியின் கொத்து. (குறள் வெண்பா)

.24)

| 36