பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|ు

ংখnলنوعي

தோண்டத்தோண்ட மணல்ஊற்று தோண்டும்.அள விற்கேற்ப மூண்டுநல்ல நீர்ஊறும்; வேண்டுகின்ற கல்விஅதை

முனைந்துகற் பதற்கேற்ப இணைந்துவரும் நல்லறிவாம்; மணற்கேணி பள்ளியதாம்; உணச்சொல்லும் குறள் காண்க: "தொட்டனைத் துறும் மணற்கேணி, மாந்தர்க்குக்

கற்றனைத் துறும் அறிவு”

r (குறள்: 396,

137.