பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

41. மாணவர் பத்து

மாண்பினை ஆக்குவோர் மாணாக்கர்; இச்சொல்லை

மாண்புறு சான்றோர் வகுத்தனர் - காண்தகு மாணவர் என்பவர் மாண்பினை ஆக்கியே

ஆண்திமிர் ஆழ்த்திவகழ் வோர்.

வாழ்வோர் இசைவிழா; வாழ்வில் இளமையோ

தாழ்வில் தமிழிசைப் பாடலாம் - யாழ்படு தேனிசை என்னத் தகுவதே, மாணவர்

வானிசைத் தேன்பரு வம்.

பருவத் துடிப்பது பள்ளிப் படிப்பில் உருவிடப் பாய்தல் உயர்வாம்; - திருவுடைத் தாய்மொழி யோடொரு தாழ்விலாப் பார்மொழி வாய்மொழி தோய்ந்திடல் வாக்கு.

வாக்கிற் பணிவொடு, UEಹಣ ಹಕೆ துணிவொடு நாக்கில் தமிழும் நயந்திட - நீக்கரும் ஏந்தல் இவன் என ஏகாப் புகழதே ஏந்தும் இருகை எடுத்து

I5]

292

293

294

295