பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

46. கவிதைப்பொங்கல்

கவிதை என்னுஞ் சொல்லில்

கவியுந் தையும் உண்டு; கவியும் வளங்கொள் தையும்

கவிதை என்னத் தகுமே.

(வஞ்சி விருத்தம்)

347 சிற்றில் நற்றுண் பற்றித் தெற்றியில் கற்சிலை போலொரு பொற்சிலை நின்றாள்.

உள்ளம் சிப்பியாய் உந்திய முத்துகள்

கொள்ளை வியர்வைக் கோவையாய்ப் புருவ

வில்லில் விரிந்தன; விரிந்த முத்தெலாம். (5)

சொல்லின ஏக்கமாம் சுடரிலாப் பொருளை.

முழுநிலா முகத்தில் மூட்டமாம் ஏக்கம்

பழுதினை யாக்கிப் பரப்பிட, நெய்யில்

பொரித்த அப்பளம் போன்றது முகமே.

நிறுத்தின யாழ்ளன நின்றள் நெளிந்தே, ( ; 9)

тысымываннакхимметят.--аи-----

  • தெற்றி திண்ணை

175