பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

‘காதல்' . அரு. இராமநா தன்

குழந்தைக் கவிஞர்' அழ. வள்ளியப்பா

தமிழறிஞர் மு. இரா. பெருமாள்

பெரியார்நெறி ந. இராமநாதன்

சத்தியகங்கை' பகீரதன்

புலவர் இரா. இராசு

புலவர்

'மதி'

இமைகுவித்து இளமைக் கனவை இன் புறக் காணச்செய்யும் கவிதைகள் சுவை குவிக்கும் பழக்கடையில் சுளையாய் நிற் கின்றன. . நற்கருத்துக்களை நன்முறையில் எடுத்துக் கூறும் ஆற்றல் மிக்க கவிஞர் கோவை. இளஞ்சேரனார் என்பதை அறிந்து மகிழ்ந் தேன். அவரது கவிதைகள் இன்பம் தந்தன; எண்ணத் துரண்டின. புலவர் கோவை. இளஞ்சேரனார் சிறந்த இலக்கண இலக்கிய அறிவுடையவர். செந்தமிழ்க் கவிதைகளை இயற்றும் ஆற்றலர் பயிற்சியர். கவிதைகள் செஞ்சொற்களால் அமைந் துள்ளன. தமிழர் வாழ்வு துருப்பிடித் துதிர்ந்த இரும்பெனவும் நோய்க்கிருமி களால்துளைக்கப்பட்ட எலும்பெனவும் உள்ள நிலையைக் கவிஞர்கோ கோவை. இளஞ்சேரனார் தம் கவிதையால் படம் பிடித்துக்காட்டுகிறார். கவிஞர் இளஞ்சேரன் கவிதையால் மக்க வரின் அறிவுக் கண்களைத் திறந்துவிடுகி றார். கவிஞர்கோ நற்கவிதை கற்கண்டுக்கட்டி. புவியினர் போற்றுவர் நன்கு. இளஞ்சேர ணார்பாடல் இன்றமிழ்க்குக்

காபபு: வளஞ்சேர் இலக்கியத் தோப்பு,

[19]