பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேசன்

பருக்கையகை யானதடி;

பஞ்சனைகல் லாகியதே;

முறுக்கவிழ்ந்த கயிறானேன்;

முறுக்கேற்ற வருகின்றேன்.

மெருகேற்றும் பொன்னன்றி

மெருகளிக்கும் பொன்னியன்பேt

முருகேற்ற எழில்கொண்டேன்;

முற்றிழை உன் முகமின்றிச்

சருகேற்ற உடலானேன்;

சாம்பல்நிற மாகியதே;

உருகேற்றுச் சோர்கின்றேன்;

உருப்பெறவே வருகின்றேன்.

- தாழிசைகள்

இவ்வணம், - தனிச்சொல்

நந்தம் பிரிவதை நசுக்கியே இன்பம் தந்திட வந்திடும் தமிழர்தம் திருநாள் பொங்கலுக் குளத்தே பொங்கிடும் நன்றியைத்

தங்கமாய்ப் படைத்தே தமிழ்ச்சுவைக் கண்ணே !

j78